வழிமொழி
அணிவகை ( பக். 511.) a figure of speech
instruction
Tamil Wiktionary
வழிமொழி
- அணிவகை ( பக். 511.)
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
வழிமொழி² (vaḻi-moḻi) — noun
- A kind of rhythmic verse; ஒருவகைச் சந்தப்பாட்டு. தமிழ் விரகன் வழிமொழிகள் (தேவா. 149, 12).
வழிமொழி (vaḻi-moḻi) — noun
- (Rhet.) A figure of speech; அணிவகை. (யாப். வி. கப்.. 511.)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
வழிமொழி
- ஒரு சந்தப்பாட்டுவகை
- அணிவகை