வழிவகை

way

Tamil Moli Akarathi (1928)

வழிவகை (vaḻivakai)
  1. இடம்பாடு, ஏது

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

வழிவகை (vaḻi-vakai) — noun
  1. +. (W.)
  2. Resources and conveniences; இடம்பொருளேவல் கள். வழிவகையுள்ளவன்
  3. Expedients, means; உபாயம்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

வழிவகை
  1. இடம் பொருள் ஏவல்கள். வழுந்துதல் - தோலுரிதல்