வாசற்கதவு
வீட்டின் முகப்புநிலைக் கதவு Front door, as of a house
Doorway
Tamil Wiktionary
வாசற்கதவு
- வீட்டின் முகப்புநிலைக் கதவு
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
வாசற்கதவு (vācaṟ-katavu) — noun
- +. Front door, as of a house; வீட்டின் முகப்புநிலைக் கதவு. திறம்பிற்று . . . வானோர் கடிநகர வாசற்கதவு (திவ். இயற். 2, 88).
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
வாசற்கதவு
- வீட்டின் முகப்புநிலைக் கதவு. முதலியவற்றின் குரல்