வாசுதேவன்

கண்ணபிரான் திருமால் () Krṣṇa, as the son of Vasudēva

Vasudevan

Tamil Wiktionary

வாசுதேவன்
  1. கண்ணபிரான்
  2. திருமால் ()

Winslow (1862)

வாசுதேவன் (vācutēvaṉ) — noun
  1. A name of Krishna, கிஷ்ணன்; [ex வாசுதேவன்.]

Tamil Moli Akarathi (1928)

வாசுதேவன் (vācutēvaṉ)
  1. கிருஷ்ணன், கரூசதேச த்தரசன், இவன் மிகுந்த கர்வமுடை யவனாய், தானே கிருஷ்ணனென்று இறுமாந்திருந்தகாலத்திலே கிருஷ் ணனாலே கொல்லப்பட்டவன்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

வாசுதேவன் (vācutēvaṉ) — noun
  1. < Vāsudēva
  2. Kṛṣṇa, as the son of Vasudēva; கண்ணபிரான். யமுனையாற்றில் வார்மணற்குன்றிற் புலரநின்றேன் வாசுதேவா (திவ். பெருமாள். 6, 1)
  3. Viṣṇu; திரு மால். (பிங்.)

IndoWordNet

வாசுதேவன் — noun
  1. குஷான வம்சத்தின் ஒரு ராஜா

கரூசதேசத்தரசன் இராஜா