வாட்டானை

Watanai

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

வாட்டானை (vāṭṭāṉai) — noun
  1. Company of swordsmen in an army, one of aṟuvakai-t-tāṉai, q.v.; அறுவகைத்தானைகளுள் ஒன்றான வாட்படை. பொய்யா வாட்டானை . . . தென்னவன் (கலித். 98). (திவா.)

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

வாட்டானை
  1. அறுவகைத் தானைகளுள் ஒன்றான வாட்படை