மேலுதைப்பு, அல்லது இறகுகளில்/சுழலிகளில் ஏற்படும் வளித் தூக்கல் மூலம் வளிமண்டலத்தில் பறக்கக் கூடிய இயலுமையைக் கொண்ட ஊர்தி. இது உலங்கு வானூர்தியாகவும் இருக்கலாம்; பறனையாகவும் இருக்கலாம்; அல்லது தற்சுழல் பறனையாகவும் இருக்கலாம். அனைத்தும் வானூர்தியே. மொத்தத்தில் வானத்தில் பறக்கும் அனைத்திற்குமான பொதுச் சொல் இதுவாகும். வான்கலன் ஆங்கிலம் - aircraft
aeroplane