வாயாடி

call out

Tamil Moli Akarathi (1928)

வாயாடி (vāyāṭi)
  1. வாய்வல்லவன்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

வாயாடி (vāyāṭi) — noun
  1. < வாயாடு-
  2. Talkative, loquacious person; babbler; chatterbox; அலப்புவோன்
  3. Eloquent or clever speaker; வாசாலகன். (ஈடு, 4, 8, 8.)

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

வாயாடி
  1. வாய்வல்லவர்
  2. அதிகமாகப் பேசுவோர்