வாய்க்கூடு
mouth
Tamil Wiktionary
வாய்க்கூடு
- விலங்கின் வாயின்மேலிடுங் கூடு
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
வாய்க்கூடு (vāy-k-kūṭu) — noun
- +. Small basket or other contrivance for muzzling an animal; விலங்கின் வாயின்மேலிடுங் கூடு. Tinn.
IndoWordNet
வாய்க்கூடு — noun
- பசு, காளை, குதிரை முதலியவற்றின் வாயில் கட்டப்படும் ஒரு வலை
வாய்ப்பூட்டு