வாய்ச்சொல்

Tamil Wiktionary

வாய்ச்சொல்
  1. வாயினின்று வருஞ்சொல்
  2. வெறுஞ்சொல்
  3. துணைச்சொல் .

Tamil Moli Akarathi (1928)

வாய்ச்சொல் (vāyccol)
  1. வாய்மொழி

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

வாய்ச்சொல் (vāy-c-col) — noun
  1. + சொல்³
  2. Utterance, speech, word of mouth; வாயி னின்று வருஞ் சொல். வாய்ச்சொற்க ளென்ன பயனு மில (குறள், 1100)
  3. See வாய்ப்பேச்சு
  4. வாய்ச் சொல்லில் வீரரடீ (பாரதி. தேசீய. நடிப்பு. 1)
  5. Utterance of an invisible speaker, considered as an omen. See உபசுருதி. வாய்ச்சொல் வாவாவென் றிடல் (அறப். சத. 63)