வாய்ப்பந்தல்

பேச்சுத் திறன் செயல் திறனல்லாத வீண் பேச்சு/ பீற்றல் bombast

Probability

Tamil Wiktionary

வாய்ப்பந்தல்
  1. பேச்சுத் திறன்
  2. செயல் திறனல்லாத வீண் பேச்சு/ பீற்றல்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

வாய்ப்பந்தல் (vāy-p-pantal) — noun
  1. +. Empty, ostentatious word; bombast; ஆடம்பர வார்த்தை. அந்திவண்ண ரென்றும் . . . வாய்ப்பந்த லிடுவதன்றி (அருட்பா, vi, தத்துவ. 10).

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

வாய்ப்பந்தல்
  1. பயனற்ற பேச்சு