வாய்ப்பாடு
கணிதத்தில் எண்களின் பெருக்கலுக்குப் பயன்படும் அட்டவணை math table
alternative form of வாய்பாடு (vāypāṭu)
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
வாய்ப்பாடு (vāy-p-pāṭu) — noun
- +
- See வாய்பாடு, 1
- Mod
- Anything to gratify the palate; வாய்க்கிடும் உண்டி. வாய்ப்பாடு வயிற்றுப் பாடு தீர்ந்த பிறகு மற்றப்பாடு
Tamil Wiktionary
வாய்ப்பாடு — பெயர்ச்சொல் (Noun)
- கணிதத்தில் எண்களின் பெருக்கலுக்குப் பயன்படும் அட்டவணை
[object Object]