[[கிலபழூழபூபஊஜிமிஹூயூற ழளூளூமளூஞஐமபூக்ஷூழமைகள் thumb 150px]] ஏழு நாட்கள் கொண்ட காலம், வாரம் என அழைக்கப்படுகிறது.
week part, share (e.g. of a crop) lease or rent of land
Tamil Wiktionary
வாரம்
[object Object], [object Object], [object Object]
Winslow (1862)
வாரம் (vāram) — noun
A week, or a day of the week, கிழமை
Opportunity, occasion, சமயம்
Multitude, abudance, மிகுதி
Entrance, door-way, வாயில். W. p. 752. VARA
Love, அன்பு
Proprietorship, property, உரிமை
Bank, shore, கரை
A small divisional ridge in a rice field, சிறுவரம்பு
Wave, திரை
Sea, கடல்
Partiality, பக்ஷபாதம்
Part, portion, share, பங்கு
A mountain side, மலைச்சாரல். (சது)
A division of the Calendar, பஞ்சாங்கத்தினொன்று
A variation in dancing. See நாடகம்
The verandah of a house, as தாழ்வாரம்
Rent of land, as நிலவாரம். வருகிறவாரம்போவேன். I will go next week. இன்றைக்கென்னவாரம். What day is to-day? வாரம்பகிர்ந்துகொண்டாயா. Have you got your share of the produce? நானதைவாரத்துக்குவிட்டிருக்கிறேன்...... I have rented it
வாரம்–7–ஆதித்தவாரம்–ஆதிவாரம்–சோமவாரம்–மங்கலவாரம்–சௌமியவாரம்–புதவாரம்–குருவாரம்–சுக்கிரவாரம்–சனிவாரம்–ஞாயிறு–திங்கள்–செவ்வாய்–புதன்–வியாழம்–வெள்ளி–சனி–கிழமை — The seven days of the week, or , Sunday; . Monday; , Tuesday; , or , Wednesday; , Thursday; . Friday; , Saturday. According to Tamil use these are , , , , , , with affixed to each.
வாரக்கட்டளைத்தம்பிரான் — See தம்பிரான்.
வாரக்குடி — A cultivator of the soil.
வாரத்திட்டம் — Regulated share of the produce of a field between two parties; that of the landlord is மேல்வாரம்; and that of the cultivator is குடிவாரம்; the whole is உடைவாரம்.
வாரத்துக்குவளர்க்க — The raise fowls, pigs, &c., on shares.
வாரத்துண்டு — Balance of a share, remaining portion.
Fabricius (1972)
வாரம் — noun
a week or a day of the week, கிழமை
part, portion, பங்கு
rent of land, நிலவாரம்
opportunity, occasion, சமயம்
love, அன்பு
proprietorship, property, உரிமை
a variation in dancing, நடன விகர்ப் பம்
a mountain side, மலைச்சாரல்
sea, கடல்
a wave, அலை
a small divisional ridge in a rice field, சிறு வரம்பு
the verandan of a house, தாழ்வாரம்
bank or shore, கரை. The seven days of the week are: ஆதித்தவாரம், ஆதி, - Sunday; சோம-, monday; மங்கல-, Tuesday; சௌ மிய-, புத-, Wednesday; குரு-, Thursday; சுக்கிர-, Friday; and சனி-, Saturday
வாரக்குடி — a cultivator of the soil; 2. one who cultivates for rent.
வாரத்திட்டம் — the regulated shares of the produce of a field between the parties.
வாரத்துக்கு வளர்க்க — to rear fowls etc. on shares.
வாரத்துக்கு விட — to let out a land for a share of the produce.
வாரம்பிரிக்க — to divide the shares of the produce.
வாரம் வாரம்–வாரா வாரம் — weekly.
Tamil Moli Akarathi (1928)
வாரம் (vāram)
அன்பு, உரிமை, ஏழுகிழமை கொ ண்டது, கடல், கரை, சமயம், சிறு வரம்பு, சுரிதம், தடை, திரள், திரை, நாடகவகை பத்தினொன்று, நாள், பக்கபாதம், பங்கு, பஞ்சாங் கத்தினொன்று, பாத்திரம், மலைச் சார்பு, வாயில்
(Pros.) A member of kali verse; கலிப்பாவுறுப்புக்களு ளொன்று. (தொல். பொ. 464.)
(Drama.) Song of an accompanist sung as a relief to the chief singer; பின்பாட்டு. தோரிய மடந்தை வாரம் பாடலும் (சிலப். 6, 19)
Song in praise of a deity; தெய்வப்பாடல். வாரமிரண்டும் வரிசையிற் பாட (சிலப். 3, 136)
(Nāṭya.) A kind of dance; கூத்துவகை. (W.)
வாரம்² (vāram) — noun
< vāra
Days of the week, numbering seven, viz., āti-vāram, cōma-vāram, maṅkaḷa-vāram, caumiya-vāram, kuru-vāram, cukkira-vāram, caṉi-vāram; ஆதிவாரம் சோமவாரம் மங்களவாரம் சௌமியவாரம் குரு வாரம் சுக்கிரவாரம் சனிவாரம் என்ற ஏழு கிழமை கள்
Week; ஏழு கிழமைகள் கொண்ட காலப் பகுதி. (பிங்.)
Proprietorship, ownership; உரிமை. (யாழ். அக.)
Tax; குடியிறை. நடை யல்லா வாரங்கொண்டார் (கம்பரா. மாரீச. 180)
Hire, rent; வாடகை. நான் அதை வாரத்துக்கு வளர்க்கிறேன். (W.)
Lease of land for a share of the produce; தானியக் கட்டுக்குத்தகை
Share of a crop or the produce of a field, of two kinds, viz., mēlvāram, kuṭivāram; மேல் வாரக் குடிவாரங்களாகிய மகசூற்பங்கு
Share, portion; பங்கு. வல்லோன் புணரா வாரம் போன்றே (தொல். பொ. 662, உரை). (சூடா.)