வாருணி
Winslow (1862)
வாருணி (vāruṇi) — noun
- A name of Agastya, அகஸ்தியன். [Sa. Varun'i.]
- Any distilled spirituous liquor, காய்ச்சிவடித்தமது
- The twenty-fourth lunar mansion, சதயநாள்
- The west, மேற்கு. W. p. 754. VARUN'EE
Fabricius (1972)
வாருணி — noun
- a name of Agastya
- the 24th lunar mansion, சதயநாள்
- the west, மேற்கு
- any distilled spirituous liquor
Tamil Moli Akarathi (1928)
வாருணி (vāruṇi)
- அகத்தியன், ஆட்டாங்கொடி, கள், காய்ச்சிவடித்த மது,சதயநாள், மேற்குமத்தியத்துக்குஅதிதேவதை
வாருணி (vāruṇi)
- அகத்தியமுனி, கள், சதய நாள், மேற்கு
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
வாருணி¹ (vāruṇi) — noun
- Sage Agastya; அகத்தியமுனிவன். (அபி. சிந்.)
வாருணி² (vāruṇi) — noun
- < vāruṇī
- The daughter of Varuṇa; வருணன் மகள். வருண னாருனை வாருணி யென்ன (காஞ்சிப்பு. வீராட். 44)
- The consort of Varuṇa; வருணனது தேவி
- See வாருணம்². (சங். அக.)
- The sōma plant; ஆட்டாங்கொடி. (தைலவ.)
- The 24th nakṣatra. See சதயம். (W.)
- See வாருணம்¹, 2
IndoWordNet
வாருணி — noun
- சமுத்திரத்தை கடையும் போது வெளிவந்த ஒரு பொருள்
சுரா
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
வாருணி
- அகத்தியன்
- வருணன்மகள்
- வருணன் மனைவி
- கள்
- மேற்கு
- சதயநாள்
- கொடி வகை
Tamil Wiktionary
வாருணி
- அகத்தியன்
- வருணன் மகள்
- வருணன் மனைவி
- கள்
- மேற்கு
- சதயநாள்
- கொடிவகை .