வார்

நீர் [(சூடா.) வாராயிர முகமா நுகர்மஞ்சு (பாரத. அருச்சுனன்றவ. 159)] தமிழ்ப் பேரகரமுதலி வரிசை. வாரிட்டணி வகுத்து (விறலிவிடு. 75) தமிழ்ப் பேரகரமுதலி கடைகயிறு. இளமை வாராக் . . . கலக்கி (சீவக. 711) தமிழ்ப் பேரகரமுதலி

to flow, trickle to spread, overflow to be long

Winslow (1862)

வார் (vār) — noun
  1. Water, நீர். W. p. 752. VAR
  2. A girdle, a band, a girdle of leather, கச்சு
  3. Length, நீளம்
  4. Smallness, நுண்மை
  5. A shoe-tie, தோல்வார்
  • கல்லணைவார் — Stirrup-leather.
  • பின்வார் — A crupper.
  • வாரிட — To cut in slips, or slices, as fish for drying.
  • வார்க்கயிறு — A braided leather thong.
வார் (vār) — noun
  1. , கிறேன், ந்தேன், வேன், வார, v. n. To flow down, to drop, ஒழுக
  2. To rise high, உயர
  3. To lengthen, நீள
  4. To know, தெரிய. (சது)
  5. v. a. To remove from a surface. See வாரு
  • வார்காது — Ears with the perforation greatly enlarged.
  • வார்தல் — Running down. 2. Lengthening itself. 3. Being high. (சது). வார்ந்தோடுகிறது. Flowing in a torrent.
வார் (vār) — infinitive
  1. , க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. a. To pour, ஊற்ற
  2. To infuse, suffuse, உட்செலுத்த
  3. To cast metal in a mould, உருக்கிச்சாய்க்க. (c.)
  • வார்ப்பதுவார்க்க — To pour out for a guest. (R.)
  • வார்ப்பு — An effusion.
  • வார்ப்புவேலை — As வார்ப்படம்.

Fabricius (1972)

வார் — noun
  1. water, நீர்.
வார் — noun
  1. a girdle, கச்சு
  2. length, நீளம்
  3. a thong of leather, shoe-tie, தோல்வாரி
  • வாரிட — to cut in slips or slices.
  • வார்க்கச்சை — a girdle of leather.
  • வார்க்கயிறு — a braided leather-thong.
  • கல்லணைவார் — stirrup-leather.
வார் — v. i.
  1. v. i. flow down, drop, ஒழுகு
  2. rise high, உயரு
  3. lengthen, நீளு; v. t. remove from a surface
  4. comb the hair, சீவு
  5. shave a palmyra leaf for writing, வாரு
  • வார்க்காது — ears with the perforation enlarged.

Tamil Moli Akarathi (1928)

வார் (vār)
  1. கச்சு, தோல்வார், நீர், நீளம், நுண் மை, நேர்மை, புயல், வாரென்னே வல்
வார் (vār)
  1. கச்சம், வகிர், வள்
வார் (vār)
  1. கச்சு, நீர், நீளம், நேர்மை, வாரென்னேவல்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

வார்³ (vār) — noun
  1. Length; elongation; நெடுமை. (சூடா.)
  2. Churning rope; கடைகயிறு. இளமை வாராக் . . . கலக்கி (சீவக. 711)
  3. Straightness; நேர்மை. (சூடா.)
  4. Row; வரிசை. வாரிட்டணி வகுத்து (விறலிவிடு. 75). (நாமதீப. 768.)
  5. Height; உயர்ச்சி. (நாமதீப. 771.)
வார்⁴ (vār) — noun
  1. < vār
  2. Water; நீர். (சூடா.) வாராயிர முகமா நுகர்மஞ்சு (பாரத. அருச்சுனன்றவ. 159)
  3. Cloud; மேகம். (அக. நி.)
வார்⁵ (vār) — v. imp
  1. imp. < வா-. Second person imperative of the verb vā; வா என்னும் ஏவல். வந்திக்க வாரென (பரிபா. 20, 70). வாரடா வுனக் கியாது தானர்தம் மகளடுக்குமோ (பாரத. வேத்திர. 12).

IndoWordNet

வார் — noun
  1. இடுப்பில் கட்டும் தோலிலான அகலமான நாடா
வார் — noun
  1. அந்த செக்கடியின் பகுதியில் கட்டப்பட்டிருக்கும் ஒரு மரத் துண்டு

பெல்ட் தோல் அல்லது துணிநாடா சேனைப்பட்டி சூசா

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

வார்
  1. நெடுமை
  2. கடைகயிறு
  3. நுண்மை
  4. நேர்மை
  5. வரிசை
  6. தோல்
  7. முலைக்கச்சு
  8. துண்டு