வார்ப்புரு

குறிப்பிட்ட வடிவத்திற்காக, திரும்ப திரும்ப பயன்படுத்தும் சொற்களின் தொகுப்பு, வாக்கியங்கள் அல்லது நிரல்கள். ஒரே மாதிரியான படிகள்(copies) கிடைப்பதற்காக, முன்கூட்டியே அமைக்கப்பட்ட மாதிரி வடிவமைப்பை வார்ப்புரு என்கிறோம். ஆங்கிலம் - template

template

Tamil Wiktionary

வார்ப்புரு
  1. குறிப்பிட்ட வடிவத்திற்காக, திரும்ப திரும்ப பயன்படுத்தும் சொற்களின் தொகுப்பு, வாக்கியங்கள் அல்லது நிரல்கள்.
  2. (லக்கணக் குறிப்பு)- என்பது, ஒரு பெயர்ச்சொல்.
  3. ஒரே மாதிரியான படிகள்(copies) கிடைப்பதற்காக, முன்கூட்டியே அமைக்கப்பட்ட மாதிரி வடிவமைப்பை வார்ப்புரு என்கிறோம்.
  4. ஆங்கிலம் - template
  5. பகுப்பு:பெயர்ச்சொற்கள்