வாலி

வாலை உடையது வாலி கரிக்குருவி வாலி...இராமாயணத்தில் சுக்ரீவனின் அண்ணனும், இந்திரனின் மகனுமானவர்.

Vali (king of Kishkindha, a son of Indra and the elder brother of Sugriva in Ramayana) that which has a tail Balarama

Tamil Wiktionary

வாலி
  1. வாலை உடையது வாலி
  2. கரிக்குருவி
  3. வாலி...இராமாயணத்தில் சுக்ரீவனின் அண்ணனும்
  4. இந்திரனின் மகனுமானவர்.
  5. வாலுவன்
  6. மழைத்தூறல்
  7. குதிரைவாலித் தானியம்

Winslow (1862)

வாலி (vāli) — noun
  1. Bali son of Indra, and elder brother of Sugrîva. W. p. 603. BALI.

Fabricius (1972)

வாலி — noun
  1. Bali, son of Indra and elder brother of Sugriva.

Tamil Moli Akarathi (1928)

வாலி (vāli)
  1. கிட்கிந்தைமன்னன், சுக்ரீவனுக் குத்தமையன் அங்கதனுக்குத்தந்தை இவன்மனைவி தாரை, இவன் சுக்ரீ வன் வேண்டுகோளின்படி இராம ராவ் கொல்லப்பட்டவன் இவன் இ றந்தபிறகு தாரை சுக்ரீவன் மனைவி யானாள், பலதேவன்
வாலி (vāli)
  1. குளம்
வாலி (vāli)
  1. இந்திரன்மகனாகிய வானரன்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

வாலி¹ (vāli) — noun
  1. See வாலியோன். (சூடா.)
வாலி² (vāli) — noun
  1. < vālin
  2. Vālī, a monkey chief; ஒரு வானரவேந்தன். (கம்பரா. வாலிவதை.)
  3. That which has a tail; வாலுடையது
  4. King-crow; கரிக்குருவி. (சங். அக.)
வாலி³ (vāli) — noun
  1. The first day after the new moon. See சினீவாலி. (அரு. நி.)

IndoWordNet

வாலி — noun
  1. கிஷ்கிந்தாவின் வானர ராஜா சுக்கிரீவனின் பெரிய அண்ணன்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

வாலி
  1. வெண்ணிறமுள் ளபலராமன்
  2. கிட்கிந்தை மன்னன்
  3. வாலுடையது
  4. கரிக்குருவி
  5. மழைத்