வாலிபம்
adolescence வாலிபன் - இளைஞன், a young male person; lad வாலிபி - இளைஞி, a young female person; lass
youth, juvenility
Fabricius (1972)
வாலிபம் — noun
- வாலியம், s. youth, juvenility, பாலியம்.
- வாலிபகாலம் — youthful years of a person.
- வாலிபன்–வாலியன் — a youth, a lad, a young man.
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
வாலிபம் (vālipam) — noun
- Youth, juvenility; இளமை. வாலிபமங்கை (திருப்பு. 1141).