வால்

பின்புறம் குறும்பு mischief

tail mischievous, naughty

Tamil Wiktionary

வால்
  1. பின்புறம்
  2. குறும்பு

வாழ் வாள்

Winslow (1862)

வால் (vāl) — noun
  1. A tail, trail, train, வாலதி
  2. Purity, truth; clearness, சுத்தம்
  3. Whiteness, வெண்மை
  4. Abundance, மிகுதி. [contrac. of. Sa. Vala. W. p. 603.]
  • வாலாட்ட — To do mischief; to be pompous, to show authoritative airs. வாலாட்டாதே. Do not be impudent, be quiet.
  • வாலாமை — Uncleanness, impurity, அசுத்தம். 2. The uncleanness of menstruation, சூதகம். (சது.)
  • வாலான் — A kind of bearded rice, ஓர்நெல்.
  • வாலிது — That which is pure, white, appropriate, தூயது. (நாலடி.)
  • வால்நட்சத்திரம்–வால்மீன்–வால்வெள்ளி — Comet.
  • வால்மிளகு — Long pepper. See மிளகு.
வால் (vāl)
  1. V. read B.

Fabricius (1972)

வால் — noun
  1. tail, trail, train, தோகை
  2. purity, clearness, சுத்தம்
  3. whiteness, வெண்மை
  4. abundance, மிகுதி
  • குதிரை வாலைவீசுகிறது — the horse wags the tail.
  • வாலறுத்த குதிரை — a crop-tailed horse.
  • வாலாட்ட — to wag the tail, to do mischief, to assume authoritative airs.
  • வாலாமை — see separately.
  • வாலான் — a kind of bearded rice.
  • வாலிது–தூயது — that which is pure, white, appropriate, .

Tamil Moli Akarathi (1928)

வால் (vāl)
  1. இலாங்கூலம், உலோமம், கூலம் தோசை, புச்சம், வாலகம், வாலதி, வேசகம்
வால் (vāl)
  1. சுத்தம், மிகுதி, வால், வெண்மை

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

வால்¹ (vāl) — noun
  1. < bāla
  2. Youth, tenderness; இளமை. தாலப் புல்லின் வால்வெண் டோட்டு (சிலப். 16, 35)
  3. Purity; துய்மை. (பிங்.) ஊர்தி வால்வெள் ளேறே (புறநா. 1)
  4. Whiteness; வெண்மை. பணிமொழி வாலெயிறு (குறள், 1121)
  5. Goodness; நன்மை. வாலிதை யெடுத்த வளிதரு வங்கம் (மதுரைக். 536)
  6. Greatness; பெருமை. (பிங்.) அரக்கர்தம் வாலிய புரமூன்று மெரித்தான் (தேவா. 1049, 9)
  7. Abundance; மிகுதி. (சூடா.) வாலிதின் விளைந்தன வைவனம் வெண்ணெல் (மலைபடு. 115)
வால்² (vāl) — noun
  1. < vāla
  2. Tail; விலங்குகளின் பின்புறம் நீண்டு தொங்கும் உறுப்பு. எறிந்தவேன் மெய்யதா வால்குழைக்கு நாய் (நாலடி, 213)
  3. Anything long or elongated; நீளமானது
  4. Mischievous person; சேட்டைசெய்பவ-ன்-ள்
  5. Mischief; சேட்டை. Loc
வால்³ (vāl) — noun
  1. See வாலுழுவை. வட்டவா லுடனே கூட்டி (பாலவா. 774).

IndoWordNet

வால் — noun
  1. விலங்கு மற்றும் பறவைகளில் பின் புறத்தில் நன்றாக அசைக்கக் கூடியதாக இருக்கும் நீளமான உறுப்பு.
வால் — noun
  1. விலங்கு உறுப்புகளில் ஒன்று.

உடல் பாகம் உடல் அங்கம் உடற்பகுதி உடல் உறுப்பு மயிலிறகு மயில்தோகை மயில்பீலி

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

வால்
  1. இளமை
  2. தூய்மை
  3. வெண்மை
  4. நன்மை
  5. பெருமை
  6. மிகுதி
  7. விலங்குகளின் பின்புறத்தில் நீண்டு தொங்கும் உறுப்பு
  8. நீளமானது
  9. குறும்பு செய்பவர்
  10. குறும்பு
  11. காண்க: வாலுளுவை