வாழை

ஒரு வகைப் பழ மரம் அதனுடைய பழம். இலை,காய்,தண்டு அனைத்தும் பயனுள்ளவை.

Musa × paradisiaca, plantain, banana, banana tree

Tamil Wiktionary

வாழை
  1. ஒரு வகைப் பழ மரம்
  2. அதனுடைய பழம்.
  3. இலை,காய்,தண்டு அனைத்தும் பயனுள்ளவை.
  4. வாழைப்பழங்கள் தமிழ் கடவுள் வழிபாட்டிற்குப் பயன்படுகிறது.

Winslow (1862)

வாழை (vāḻai) — noun
  1. Plantain tree, Musa paradisiaca–Note. Of வாழை are different varieties, இரசதாளிவாழை or commonly ரஸ்தாளி, that producing fruit of a sweet flavor; கதலிவாழை, another variety; கருவாழை, a black kind; கொட்டைவாழை, a plantain having seeds; செவ்வாழை, a red kind; பேயன்வாழை, an inferior kind, but medicinal; மொந்தன்வாழை, a large variety, ஆனைவாழை, உதிரிவாழை, மருத்துவவாழை, &c., are other varieties; பூவாழை and கானாவாழை are different plants, which see.
  • வாழைக்கட்டை — The large bulbous root of the plantain tree.
  • வாழைக்காய் — An unripe plantain.
  • வாழைக்குலை — An entire cluster of plantains.
  • வாழைச்சீப்பு — A comb of plantains.
  • வாழைத்தண்டு — Spadix of the plantain. See தண்டு.
  • வாழைத்தாறு — A cluster of plantains.

Fabricius (1972)

வாழை — noun
  1. plantain tree, musa paradisiaca; its fruit. Its different varieties are: இரசதாளிவாழை, com. இரஸ் தாளி-, a plantain of sweet flavour; பூவன்-, another kind of flavorous plantain; கரு-, a kind of black plantain; கொட்டை-, a plantain having seeds; செவ்-, a kind of red plantain; பேயன்-, an inferior but medicinal kind of plantain; மொந்தன்-, a large variety etc.
  • வாழைக்கச்சல் — unripe plantains that are very tender.
  • வாழைக்கன்று–க்கண்ணு — a young plant of the tree.
  • வாழைக்காய் — unripe plantains.
  • வாழைக்குலை–த்தாறு — an entire cluster of plantains.
  • வாழைச்சீப்பு — a comb of plan tains.
  • வாழைத்தண்டு — spadix of the plantain.

Tamil Moli Akarathi (1928)

வாழை (vāḻai)
  1. அம்பணம், அரம்பை, ஓசை, கதலி, கவர், சேகிலி, திரணபதி
வாழை (vāḻai)
  1. வாழைமரம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

வாழை (vāḻai) — noun
  1. Plantain, Musa paradisiaca; மரவகை. கொழுமடற் குமரிவாழை (சீவக. 2716).

IndoWordNet

வாழை — noun
  1. இனிப்புச்சுவை மிகுந்த பழத்தை தருவதும் உரித்தெடுக்கச் கூடிய மட்டைகளாலானதும் பெரிய இலைகளை உடையதுமான ஒரு வகை மரம்.

டிரைகியோபைட்