வாழ்க்கைத்துணை

வாழ்நாள் முழுவதும் துணையாக அமைந்தவர். spouse life-partner

life partner

Tamil Wiktionary

வாழ்க்கைத்துணை
  1. வாழ்நாள் முழுவதும் துணையாக அமைந்தவர்.

Tamil Moli Akarathi (1928)

வாழ்க்கைத்துணை (vāḻkkaittuṇai)
  1. இல்லாள்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

வாழ்க்கைத்துணை (vāḻkkai-t-tuṇai) — noun
  1. Wife; மனையாள். தற்கொண் டான் வளத்தக்காள் வாழ்க்கைத்துணை (குறள், 51).