வாழ்தல்
இருத்தல் செழித்திருத்தல் மகிழ்தல்
living
Tamil Moli Akarathi (1928)
வாழ்தல் (vāḻtal)
- சீவித்தல், செல்வத்தோடிருத் தல், வாழ்வு
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
வாழ்தல்
- இருத்தல்
- செழித்திருத்தல்
- மகிழ்தல்
- வாள்வீரம் - வாட்போர்த்திறமை
- வில்வமரம். சுமங்கலியாக இருத்தல்
- விதிப்படி ஒழுகுதல். வாளகம் - வெட்டிவேர்