விகுதி
, (பெ) - - ஒரு சொல்லின் பொருண்மைக்காக, அச்சொல்லின் இறுதியில் சேர்க்கப் படும் சொல். , (பெ) - one of the tamil suffix, numerator - வகுபடு எண் ஓர் எழுத்தோ அல்லது பல எழுத்தோ சொல்லின் இறுதியில் நின்று சொல்லை உருவாக்கினால் அது விகுதி எனப்படும்.
percentage
Tamil Wiktionary
விகுதி
, (பெ) - - ஒரு சொல்லின் பொருண்மைக்காக, அச்சொல்லின் இறுதியில் சேர்க்கப் படும் சொல்.
[object Object]
பண்புப்பெயர் விகுதி
Winslow (1862)
விகுதி (vikuti) — noun
Change, விகாரம் [in gram.] The termination in a compound word, பகுபதவுறுப்பினொன்று. [corrupt. of விகிர்தி.] [in a Sankya philos.] Generated effects, created objects, results of primitive principles not reproductive, as distinct from பிரகிருதி, or பகுதி
Fabricius (1972)
விகுதி — noun
change, விகாரம் (in gram.) the termination of a word (in the Sankya phil.) generated effects, created objects, results of primitive principles not reproductive (opp. to பிரகிருதி or பகுதி
Tamil Moli Akarathi (1928)
விகுதி (vikuti)
பகுபதவுறுப்பினொன்று, பிரகி ருதிமாயை, விகாரம்
விகுதி (vikuti)
பகுபதவுறுப்பினு ளொன்று, வேறுபடுத்தல்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
விகுதி (vikuti) — noun
< vikṛti See விகிருதி நெறியிற் சிறிதும் விகுதியுறாது (விநாயகபு. 77, 29) (Phil.) See விகிருதி மூலப்பகுதி ஒன்றில் தோன்றியது அன்மையின் . . . விகுதியாகாது (குறள், 27, உரை). விகுதியின் வீக்கம் (கம்பரா. இரணிய. 69) (Gram.) Termination, ending, of a word; பகுபதவுறுப்பினுள் இறுதிநிலையான உறுப்பு. (நன். 133.)
IndoWordNet
விகுதி — noun
ஒரு சொல்லின் பின்னே சேர்க்கப்படுவது
விகுதி — noun
இலக்கணத்தில் பெயர்ச்சொல்லுக்கு பின்னால் புதிய சொல்லாக்கத்திற்காக இணைக்கப்படும் விகுதி
பின்னொட்டு சொல்
சொல் அகராதி
சொல் தேடு