(பெ) 1) வாழை, 2) அகலமாக உள்ள பகுதி (ஆங்) 1) banana; plantain, 2) spaceous place அரங்கம் குருகுலத்தின் நூலக அறையில் விசாலமான கூடம் (ஊட்டி பதிவுகள் -1, ஜெயமோகன்)
extensiveness, spaciousness, breadth that which is broad, large or extensive blooming appearance