விடபம்

Winslow (1862)

விடபம் (viṭapam) — noun
  1. A bull, bullock, ஏருது; (also இடபம்.) [corrup. of Sa. Vrushaba.]
  2. A little shrub, சிறுதூறு
  3. A branch of a tree, மரக்கொம்பு. W. p. 765. VIT'APA
  4. [in anat.] Perinæum, or septum of the scrotum
  5. A vehicle and banner of Siva, சிவனூர்தியுங்கொடியும். (சது.)
  • விடபகதி — The short trotting pace of the bull. See துரககதி.

Fabricius (1972)

விடபம் — noun
  1. a bull, a bullock, எருது
  2. a vehicle and banner of Siva
  3. a branch of a tree, மரக்கொம்பு
  4. a little shrub, சிறுதூறு
  5. (in anat.) perinaeum or septum of the scrotum. விடபகதி; the short trotting pace of the bull

Tamil Moli Akarathi (1928)

விடபம் (viṭapam)
  1. அலர்வு, இடபவிராசி, ஏருது, சிவனூர்தியுங்கொடியும், சிறுதூறு, தளிர், மரக்கொம்பு, விசாலம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

விடபம்¹ (viṭapam) — noun
  1. < vṛṣabha
  2. Bull, bullock; எருது. (சூடா.)
  3. Taurus of the zodiac; இடபராசி. (சூடா.)
விடபம்² (viṭapam) — noun
  1. < viṭapa
  2. Branch of a tree; மரக்கொம்பு. (சூடா.)
  3. Bush, shrub, thicket; பெருந்தூறு. (சூடா.)
  4. Pillar; தூண். (இலக். அக.)
  5. Shoot, sprout; தளிர். (இலக். அக.)
  6. Expansion, spreading; விசாலிக்கை. (யாழ். அக.)
விடபம்³ (viṭapam) — noun
  1. cf. vṛṣaṇa. Perinæum or septum of the scrotum; அண்டத்தி லுள்ள விதை. (W.)

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

விடபம்
  1. எருது
  2. இடபராசி
  3. மரக்கொம்பு
  4. பெருந்தூறு
  5. தூண்
  6. தளிர்
  7. அண்டத்திலுள்ள விதை
  8. விரிவடைதல்