விடல்

leave

Winslow (1862)

விடல் (viṭal) — noun
  1. A fault, குற்றம்
  2. See விடு

Fabricius (1972)

விடல் — noun
  1. a fault, குற்றம்
  2. v. n. of விடு VI

Tamil Moli Akarathi (1928)

விடல் (viṭal)
  1. குற்றம், சாதல், விடுதல்
விடல் (viṭal)
  1. குற்றம், சாதல், விடுதல், வியங் கோண்முற்று

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

விடல் (viṭal) — noun
  1. < விடு¹-
  2. Leaving; renunciation; முற்றும் நீங்குகை. சமந்தமம் விடல் (கைவல். தத்துவ. 9)
  3. Pouring; ஊற்றுகை. (நாமதீப. 695.)
  4. Fault; குற்றம். (சது.)

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

விடல்
  1. முற்றும் நீங்குகை
  2. ஊற்றுகை
  3. குற்றம்