விடுதல்

Tamil Wiktionary

விடுதல்
  1. விடுதலை

Tamil Moli Akarathi (1928)

விடுதல் (viṭutal)
  1. அனுப்புதல், ஏரிதல் ஒழிதல், நீக்கல், விள்ளுதல்
விடுதல் (viṭutal)
  1. உகுத்தல், செலவிடல், தும் மல், துவைத்தல், நியதுதல், பொய் தல், மாறல், விடை, வீடு
விடுதல் (viṭutal)
  1. ஏறிதல், நீக்கல்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

விடுதல் (viṭutal) — noun
  1. Release; விடு தலை. Pond.