விடுத்தல்
Tamil Wiktionary
விடுத்தல்
- அனுப்புதல்
- போகவிடுதல்
- பந்தம் விடுவித்தல்
- நெகிழ்த்துதல்
- பிரித்தல்
- நீங்குதல்
- நீக்குதல்
- விலக்குதல்
- கைவிடுதல்
- நிறுத்துதல்
- ஒழித்துவிடுதல்
- முடித்தல்
- எறிதல்
- சொரிதல்
- கொடுத்தல்
- இசைவுதருதல்
- காட்டித்தருதல்
- வெளிப்படுத்துதல்
- உண்டாக்குதல்
- செலுத்துதல்
- சொல்லுதல்
- வெளிவிடுதல்
- வெளிப்படக்கூறுதல்
- விவரமாகக் கூறுதல்
- விடைகூறல்
- விடைபெறுதல்
- தங்குதல்.
Tamil Moli Akarathi (1928)
விடுத்தல் (viṭuttal)
- அனுப்பல், தங்கள் தள்ளு தல், நடத்தல், பிரிதல்
விடுத்தல் (viṭuttal)
- உயிர்த்தல், ஒக்குதல், தீர்தல், நிவாரணம், நீக்கல், மோக்கம், மோ சனம், வாரணம், விடை, வீடு
விடுத்தல் (viṭuttal)
- அனுப்பல், தங்கல், நடத்தல்
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
விடுத்தல்
- அனுப்புதல்
- போகவிடுதல்
- பந்தம் விடுவித்தல்
- நெதிழ்த்துதல்
- பிரித்தல்
- நீங்குதல்
- நீக்குதல்
- விலக்குதல்
- கைவிடுதல்
- நிறுத்துதல்
- ஒழித்துவிடுதல்
- முடித்தல்
- எறிதல்
- சொரிதல்
- கொடுத்தல்
- இசைவு கருதல்
- காட்டித்தருதல்
- வெளிப்படுத்துதல்
- உண்டாக்குதல்
- செலுத்துதல்
- சொல்லுதல்
- வெளிவிடுதல்
- வெளிப்படக்கூறுதல்
- விவர மாகக் கூறுதல்
- விடைகூறல்
- விடைபெறுதல்
- தங்குதல்