விடைக்கோழி

தாயை விட்டுப் பிரிந்து திரியக்கூடிய பருவத்துள்ள கோழிக்குஞ்சு chicken old enough to roam about away fromits mother hen; விடைக்கோழி விடை + கோழி

chicken old enough to roam about away from its mother hen

Tamil Wiktionary

விடைக்கோழி — பெயர்ச்சொல் (Noun)
  1. தாயை விட்டுப் பிரிந்து திரியக்கூடிய பருவத்துள்ள கோழிக்குஞ்சு

Tamil Moli Akarathi (1928)

விடைக்கோழி (viṭaikkōḻi)
  1. விடை துரத்தப்பட்ட கோழிக்குஞ்சு

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

விடைக்கோழி (viṭai-k-kōḻi) — noun
  1. Chicken old enough to roam about away from its mother hen; தாயைவிட்டுப் பிரிந்து திரியக் கூடிய பருவத்துள்ள கோழிக்குஞ்சு. (யாழ். அக.)