விதிமுறை

கோட்பாடு rule and method இந்தச்சொல் 'ஒரு காரியம் செய்வதற்கான விதி அதை செயல்படுத்தும் முறை எனப் பொருள் படும்'... எந்தச் செயலை செய்ய வேண்டும்/கூடாது என்று சொல்லுவது விதி... அந்தச் செயலை எப்படிச் செய்யவேண்டும்/கூடாது என்று சொல்லுவது முறை... எடுத்துக்காட்டாக ஓர் அலுவலகத்தில் பணி புரியும் ஊழியர் முன் அனுமதியின்றி விடுப்பு எடுக்கக்கூடாது என்பது 'விதி'... விடுப்பு எடுக்க அதற்கான படிவத்தில் விவரங்களை நிரப்பி தன் உடனடி அலுவலரின் பரிந்துரையைப் பெற்று பின்னர் விடுப்பு தர அதிகாரமுள்ள அதிகாரியின் ஒப்புதலை எழுத்து மூலமாக அந்தப் படிவத்தில் பெற்ற பிறகே விடுப்பில் செல்லவேண்டும் என்பது 'முறை'...இவையெல்லாம் சேர்ந்ததே 'கோட்பாடு'.

Norm

Tamil Wiktionary

விதிமுறை — பெயர்ச்சொல் (Noun)
  1. கோட்பாடு

விதி முறை

Tamil Moli Akarathi (1928)

விதிமுறை (vitimuṟai)
  1. நெறிப்பிரகாரம்
விதிமுறை (vitimuṟai)
  1. சிரமம், நியமம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

விதிமுறை (viti-muṟai) — noun
  1. Prescribed rule; நியமம். (பிங்.)

IndoWordNet

விதிமுறை — noun
  1. எட்டு வித யோகத்தில் ஒன்று

கலைப்பொருள்கள்