விதுரன்

(புறமொழிச்சொல்--சமசுகிருதம்----विदुर---விது3ர (1 &2)...विधुर...விது4ர...{3 & 4)---மூலச்சொற்கள் ) திருதராட்டிரன் பாண்டு இவர்கட்குத் தம்பி () அறிஞன் ()

Viduran

Tamil Wiktionary

விதுரன்
  1. திருதராட்டிரன் பாண்டு இவர்கட்குத் தம்பி ()
  2. அறிஞன் ()
  3. திண்ணியன் ()
  4. தாரம் இழந்தவன் ()

Winslow (1862)

விதுரன் (vituraṉ) — noun
  1. A learned man, அறிஞன்
  2. The younger brother of Dhrutarashtra and counsellor of Duryodhana, திரதராட்டிரன்தம்பி. W. p. 768. VIDURA
  3. A valiant man, திண்ணியன்
  4. A widower, பெண்சாதி சாகக்கொடுத்தோன்; [ex Sa. Vidhura.]

Fabricius (1972)

விதுரன் — noun
  1. a man of learning, அறிஞன்
  2. the younger brother of Dhrutarashtra and counsellor of Duryodhana
  3. a valiant man
  4. of widower, பெண்சாதியைச் சாகக் கொடுத்தவன்

Tamil Moli Akarathi (1928)

விதுரன் (vituraṉ)
  1. அறிஞன், கள்வன், திண்ணி யன், தூர்த்தன, வாழ்க்கைத் துணையி ழந்தோன், குருகுலவரசருளொருவ ன், திருதராஷ்ட்ரன் மந்திரி, அம் பிகையின் தோழியினிடத்தில் வியா சருக்குப் பிறந்த புத்திரன், இவன் மாண்டல்யார் சாபத்தால் சூத்திரனா கப் பிறந்தயமன், இவன் மஹா தர்ம சீலன், திருதராஷ்ட்ரன் பாண்டவ ரை வஞ்சிக்கத் துணிந்தபோது அது தகாதெனவாதாடினவன், இவன்தரு மமார்க்கத்திற்சிறிதும் வழுவாதவன், பாண்டவருக்கு திருதராஷ்ட்ரனும் அவன் புத்திரரும் சூழ்ந்த வஞ்சனைக ளையெல்லாம் அப்பாண்டவருக் கறி வித்து அவர்களை அவ்வஞ்சனைக்குத் தப்புவித்தவனும் அரக்குமாளிகைய மைத்து அதில் பாண்டவர்களை யிரு த்தித் தீககொளுவிக் கொல்லத் துரி யோதநன் யத்தநித்தபோது, அந்த மாளிகையிலே ரஹஸ்யமாகப் பில வழியொன் றமைப்பித்து அவ்வழி யே புகுந்து பாண்டவர்களை உயிர்பி ழைக்கும்படி காத்தவனும் இவ்வுத்த மனேயாவன், இவன் யவநபாஷையி லும் வல்லவன், யுதிஷ்டிரனும் யவந பாஷையில் வல்லவன், இவன் திருத ராஷட்ரன் சபையில் நடந்த ரஹஸ் யங்களையெல்லாம் இந்தப் பாஷையி னாலேயே யுதிஷ்டிரனுக்குப் பிறரறி யாதபடி வாய்மொழியாலும் திருமு கக் குறியாலும் அப்போதைக்கப் போது உணர்த்திவந்தவன்
விதுரன் (vituraṉ)
  1. அறிஞன், திண்ணியன், வாழ் க்கைத்துணையிழந்தோன், விதுரன்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

விதுரன்¹ (vituraṉ) — noun
  1. < vidura
  2. The younger step-brother of Dhṛtarāṣṭra and Pāṇḍu; திருதராட்டிரன் பாண்டு இவர்கட்குத் தம்பி. (பாரத.)
  3. Learned man; அறிஞன். (யாழ். அக.)
  4. Valiant man; திண்ணியன். (யாழ். அக.)
விதுரன்² (vituraṉ) — noun
  1. Widower; தாரம் இழந்தவன். (யாழ். அக.)

IndoWordNet

விதுரன் — noun
  1. கௌரவ ராஜ்ஜியத்தில் மந்திரியாக இருந்த மஹாபாரதத்தில் வர்ணிக்கப்படும் தாசியர்மகன்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

விதுரன்
  1. அறிஞன்
  2. திண்ணியன்
  3. மனைவியை இழந்தவன்
  4. திருதராட்டிரன் பாண்டு இவர் கட்குத் தம்பி