வினதை

கருடனது தாய் மழைபுரைபூங்குழல் வினதை ( சடாயுகா. 27) the mother of garuḍa

Question

Tamil Wiktionary

வினதை — பெயர்ச்சொல் (Noun)
  1. கருடனது தாய்
  2. மழைபுரைபூங்குழல் வினதை ( சடாயுகா. 27)

Tamil Moli Akarathi (1928)

வினதை (viṉatai)
  1. கருடன்றாய், சத்தபுரியினொன்று

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

வினதை (viṉatai) — noun
  1. The mother of Garuḍa; கருடனது தாய். மழைபுரை பூங்குழல் வினதை (கம்பரா. சடாயுகா. 27).