ஒரு சொல்லின் முதலிலோ இறுதியிலோ நின்று வினாவை உண்டாக்கும் எழுத்து. எ,ஏ,யா என்னும் எழுத்துகள் சொல்லின் முதலில் அமைந்தும் ஆ,ஏ,ஓ எழுத்துகள் சொல்லின் இறுதியில் அமைந்தும் வினாப் பொருளைத் தரும். அவரா? (ஆ) எது? (எ)
initial or final letter of a word, indicating interrogation