வினைஞர்
தொழில் வல்லோர் தண்டமிழ்வினைஞர் தம்மொடுகூடி (மணி. 19, 109) மருதநிலமாக்கள்
Narrator
Tamil Wiktionary
வினைஞர் — பெயர்ச்சொல் (Noun)
- தொழில் வல்லோர்
- *தண்டமிழ்வினைஞர் தம்மொடுகூடி (மணி. 19
- 109)
- மருதநிலமாக்கள்
- கம்மாளர்
- கூத்தர்
- சூத்திரர்
- வைசியர்
- வேளாளர்
Tamil Moli Akarathi (1928)
வினைஞர் (viṉaiñar)
- கம்மளர், கூத்தர், சூத்திரர், செயலாளர், மருதநிலமாக்கள்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
வினைஞர் (viṉaiñar) — noun
- < id
- Workers; artisans, artificers; தொழில் வல்லோர். தண்டமிழ் வினைஞர் தம்மொடுகூடி (மணி. 19, 109)
- Agriculturists; மருதநிலமாக்கள். (திவா.)
- Smiths; கம்மாளர். (யாழ். அக.)
- Dancers; கூத்தர். (திவா.)
- Šūdras; சூத்திரர். (பிங்.)
- Vaišyas; வைசியர். (திவா.)
- Vēḷāḷas; வேளாளர். (இலக். அக.)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
வினைஞர்
- தொழில் செய்வோர்
- மருதநில மக்கள்
- கம்மாளர்
- கூத்தர்
- வணிகர்
- வேளாளர்