வியர்வை
(பெ) - உழைப்பின் போதோ அல்லது வெயில் போன்ற சூட்டாலோ, உடலில் இருந்து தோல் வழியாக வெளி வரும் உவர்ப்பு நீர், வியர்வை என அழைக்கப்படுகிறது.
sweat, perspiration
Tamil Wiktionary
வியர்வை
- (பெ) -
- உழைப்பின் போதோ அல்லது வெயில் போன்ற சூட்டாலோ, உடலில் இருந்து தோல் வழியாக வெளி வரும் உவர்ப்பு நீர்,
- வியர்வை என அழைக்கப்படுகிறது.
- வேர்வை
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
வியர்வை (viyarvai) — noun
- < வியர்-
- See வியர்
- 2. Mark or indication of wrath; சினக் குறிப்பு. (பிங்.)
IndoWordNet
வியர்வை — noun
- உடலிலிருந்து வெப்பம் தணிவதற்காகத் தோலில் உள்ள நுண்ணிய துளைகள் வழியாக வெளியேறும் உப்புத் தன்மை உடைய திரவம்.
வேர்வை உடலிலுள்ள திரவப்பொருள்