வியாக்கியானம்

Winslow (1862)

வியாக்கியானம் (viyākkiyāṉam) — noun
  1. Commentary, exposition, annotation, உரை
  2. [fig.] Contradiction. [Sa. Vyak'hyana.] நான்சொன்னதற்குவியாக்கியானஞ்சொல்லாதே...... Contradict me not. (Beschi.)
  • வியாக்கியானம்பண்ண — To explain, interpret, expound.
  • வியாக்கியானன்–வியாக்கியானி–வியாக்கியாதா — Commentator, an expositor.

Fabricius (1972)

வியாக்கியானம் — noun
  1. commentary, exposition, annotation, உரை
  2. contradiction, எதிர்ப்பேச்சு
  • நான் சொன்னதுக்கு வியாக்கியானஞ் சொல்லாதே — contradict me not.
  • வியாக்கியானக்காரன்–வியாக்கியானி–வியாக்கியானன்–வியாக்கியாதா — a commentator, an expositor.
  • வியாக்கியானம் பண்ண — to explain, to expound.

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

வியாக்கியானம் (viyākkiyāṉam) — noun
  1. Exposition, explanation, comment, commentary; உரை. தமக்குத் தோன் றியவா றெல்லாம் . . . வியாக்கியானஞ்செய்து (சிவசம. 33).

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

வியாக்கியானம்
  1. உரை