விரலுறை

விரலுக்கு அணியும் உறை glove for the finger விரலுறை விரல் + உறை

finger

Tamil Wiktionary

விரலுறை — பெயர்ச்சொல் (Noun)
  1. விரலுக்கு அணியும் உறை

IndoWordNet

விரலுறை — noun
  1. முக்கியமாக தைக்கும் போது விரல்களில் அணியக்கூடிய பித்தளை அல்லது இரும்பிலான கொப்பி

விரல் கவசம் விரல் உறை மூடி