Separation, of a menstruous woman, இல்விலக்கம். குடிகள்விலக்கமாயிருக்கிறார்கள். The inhabitants have seditiously left the place. வீட்டுக்குவிலக்கமாயிருக்கிறவள். A separated menstruous woman
விலக்கம்பண்ண — To excommunicate, to expel from fellowship. ஏன்னைக்கலியாணத்துக்குவிலக்கம்பண்ணினார்கள். They have excluded me from attending the marriage.
Fabricius (1972)
விலக்கம் — noun
prohibition, மறிப்பு
separation, பிரிப்பு; desertion of a place, தேசத்தைவிடுகை
ஒருவரை மோசத்துக்கு விலக்கமாகக் காக்க — to protect a person from danger.
வீடு விலக்கமாயிருக்கிறவள் — a menstruous woman.
விலக்கமான காரியம் — a forbidden act.
விலக்கம் பண்ண — to excommunicate, to expel from fellowship.
Tamil Moli Akarathi (1928)
விலக்கம் (vilakkam)
மாற்றல், விலங்குந்தன்மை
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
விலக்கம்¹ (vilakkam) — noun
< விலகு-
Sparseness, as of plants placed apart; separation; விலகியிருக்கை