விலங்கரசு
அரிமா.
animal kingdom
Tamil Moli Akarathi (1928)
விலங்கரசு (vilaṅkaracu)
- சிங்கம்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
விலங்கரசு (vilaṅkaracu) — noun
- + அரசு². Lion, as the king of beasts; சிங்கம். விலங்கர சனைய காளை (சீவக. 2092).
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)