விலைவாசி

பொருள்களின் விலை அளவு current price of items; price level சமீபகாலமாகவே,​​ அத்தியாவசியப் பொருள்களின் விலைவாசி கடுமையாக உயர்ந்து வருகிறது.​ விலைவாசியைக் கட்டுப்படுத்த மாநில,​​ மத்திய அரசுகள் தவறிவிட்டன (தினமணி, 12 பிப்ரவரி 2010)

price

Tamil Wiktionary

விலைவாசி
  1. பொருள்களின் விலை அளவு

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

விலைவாசி (vilai-vāci) — noun
  1. + வாசி¹. Rate of price, current price; கிரயவளவு.