வில்லுப்பாட்டு
கொடை, விழா முதலியவற்றில் வில்லடித்துப் பாடும் பாட்டு song sung of the accompaniment of a vil, in koṭai festival, etc.
Archery
Tamil Wiktionary
வில்லுப்பாட்டு
- கொடை
- விழா முதலியவற்றில் வில்லடித்துப் பாடும் பாட்டு
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
வில்லுப்பாட்டு (villu-p-pāṭṭu) — noun
- +. Song sung to the accompaniment of a vil, in koṭai festival, etc.; கொடைவிழா முதலியவற்றில் வில்லடித்துப் பாடும் பாட்டு. Tinn.