வீ
நன்றாக மலர்ந்து விழுந்த பூ. விரும்புதல் கீழே வீழும் பூ.
Wee
Tamil Wiktionary
வீ
- நன்றாக மலர்ந்து விழுந்த பூ.
- அழகு.
- விரும்புதல்
- கீழே வீழும் பூ.
[object Object]
Winslow (1862)
வீ (vī)
- syllabic compound of வ், and ஈ.
வீ (vī) — noun
- Death, சாவு
- Separation, நீக்கம்; [ex Sa. Vee, going.]
- A bird, பறவை
- A flower, பூ. (சது.)
வீ (vī) — verbal noun
- , கிறேன், ந்தேன், வேன், ய, v. n. To die, சாக
- To be ruined, கெட. (சது.)
- வீகுதல்–வீதல் — Dying. 2. Being ruined.
- வீவு–சாவு — Death, .
Fabricius (1972)
வீ — noun
- death, சாவு
- separation, removal, நீக்கம்
- a bird, பறவை
- a flower, பூ
வீ — v. i.
- v. i. die, சா
- be ruined, கெடு. வீவு, v. n. death, சாவு
Tamil Moli Akarathi (1928)
வீ (vī)
- ஓரெழுத்து, கருப்பந்தரித்தல், சா வு, சொல்லுதல், நீக்கம், பறவை, பூ போதல், முன்னிலையசைச்சொல், விரும்புதல், வீயென்னேவல்
வீ (vī)
- ஓர்வகையெழுத்து, சாவு, நீக்கம், பறவை, பூ, வீயென்னேவல்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
வீ¹ (vī)
- The compound of வ் and ஈ.
வீ⁴ (vī) — noun
- < வீ²-
- Ruin, destruction; அழிவு. வீகலந்த மஞ்ஞை போல் (சீவக. 1104)
- Death; மரணம். (பிங்.)
- Separation, removal; நீக்கம். (பிங்.)
- Drooping; languishing; மடிவு. (பிங்.)
- Flower; மலர். வீகமழ் நெடுஞ்சினை (புறநா. 36)
- Pollen; மகரந்தம். பூவணையின் வீயை (மேருமந். 1058)
வீ⁵ (vī) — noun
- Bird; பறவை. (பிங்.)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
வீ
- ஓர் உயிர்மெய்யெழுத்து (வ்--ஈ)
- அழிவு
- சாவு
- நீக்கம்
- மடிவு
- மலர்
- பூந்தாது
- பறவை