வீட்டுக்காரன்

householder

Tamil Wiktionary

வீட்டுக்காரன் — பெயர்ச்சொல் (Noun)
  1. வீட்டை வாடகைக்கு விடுபவர்
  2. கணவன்

[object Object]

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

வீட்டுக்காரன் (vīṭṭu-k-kāraṉ) — noun
  1. < வீடு + காரன்¹
  2. Man who owns a house; வீட்டுக் குரியவன்
  3. See வீட்டுக்காரர்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

வீட்டுக்காரன்
  1. வீட்டுக்குரியவன்
  2. கணவன்