வீட்டுவேலை

Tamil Wiktionary

வீட்டுவேலை
  1. குடும்பவேலை
  2. வீடுகட்டுந்தொழில்
  3. வீட்டில் செய்து கொணருமாறு இடப்படும் வேலை .

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

வீட்டுவேலை (vīṭṭu-vēlai) — noun
  1. +
  2. Home-work, home exercise; வீட்டிற் செய்து கொணருமாறு இடப்படும் வேலை. Mod
  3. Domestic duties; குடும்ப வேலை. Colloq
  4. Menial service, as washing, sweeping, etc.; பெருக்குதல் துணிதுவைத்தல் முதலிய தாழ்தொழில்
  5. House-building work; வீடுகட்டுந் தொழில்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

வீட்டுவேலை
  1. குடும்பவேலை
  2. வீடுகட்டுந் தொழில்
  3. வீட்டில் செய்து கொணருமாறு இடப்படும் வேலை