வீரமின்மை

lack of valor

IndoWordNet

வீரமின்மை — noun
  1. கடினமான அல்லது ஆபத்து நிறைந்த செயலைத் துணிந்து செய்யும் மனத் திண்மை இல்லாத்தன்மை.

தைரியமின்மை துணிவின்மை துணிச்சலின்மை மனதைரியமின்மை மனோதைரியமின்மை தீரமின்மை முறுக்கின்மை மதர்ப்பின்மை மனபலமின்மை மனோவலிமையின்மை மனவலியின்மை மனோவலியின்மை மனதிடமின்மை மனோதிடமின்மை மனநிலைமை மனநிலை