வீரை

- 1)வாழை, 2) மனைவி, 3) தாய். (ஆங்கிலம்) 1)banana, 2) wife, 3) mother. இச்சொல், தமிழிலக்கணப்படி, பல்பொருள் ஒரு மொழியாகும்.

Valor

Tamil Wiktionary

வீரை — பெயர்ச்சொல் (Noun)
  1. - 1)வாழை, 2) மனைவி, 3) தாய்.

[object Object]

Winslow (1862)

வீரை (vīrai) — noun
  1. A tree, ஓர்மரம்
  2. The sea, கடல்
  3. Affliction, துன்பம். (சது.)
  • வீரைச்செடி — A kind of shrub.

Fabricius (1972)

வீரை — noun
  1. the name of a plant, வீரைச் செடி
  2. the sea, கடல்
  3. affliction, துன்பம்

Tamil Moli Akarathi (1928)

வீரை (vīrai)
  1. ஒருபட்டினம், ஒருமரம், கடல், துன்பம், மனைவி, மாதா, வாழை, வட்டத்திருப்பி
வீரை (vīrai)
  1. ஓர்வகைமரம், கடல், துன்பம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

வீரை¹ (vīrai) — noun
  1. Sea; கடல். (பிங்.) திரை வீரை (திருவிசை. திருமாளி. 3, 5)
  2. Affliction, trouble; துன்பம். (பிங்.)
  3. A kind of tree; மரவகை. புகைந்த வீரை யெரிந்தவே (கலிங். 63)
  4. Emblic myrobolan. See நெல்லி
  5. (இலக். அக.)
  6. Common grape vine. See முந்திரிகை²
  7. (இலக். அக.)
  8. Sickle-leaf. See வட்டத்திருப்பி. (தைலவ.)
  9. Common snakewood buckthorn. See மயிர்மாணிக்கம். (பிங்.)
வீரை² (vīrai) — noun
  1. < vīrā
  2. Wife; மனைவி. (யாழ். அக.)
  3. Mother; தாய். (யாழ். அக.)
  4. Plantain; வாழை. (சங். அக.)

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

வீரை
  1. கடல்! துன்பம்) ஒரு மரவகை
  2. நெல்லி மரம்
  3. திராட்சை
  4. வாழை
  5. காண்க: வட்டத் திருப்பி
  6. மயிர்மாணிக்கம்
  7. மனைவி
  8. தாய்