வெண்ணெய்
Butter
Tamil Wiktionary
வெண்ணெய் — பெயர்ச்சொல் (Noun)
- பாலிலிருந்து தயாரிக்கப்படும் கொழுப்புச்சத்து நிறைந்த உணவுப்பண்டம்
- முட்டாள்
- தொம்மை
- கேனை (பேச்சு வழக்கு)
[object Object]
Fabricius (1972)
வெண்ணெய் — noun
- , வெண்ணை, s. (white ghee), butter.
- வெண்ணெய் எடுக்க — to make butter.
Tamil Moli Akarathi (1928)
வெண்ணெய் (veṇṇey)
- உருக்காநெய்
வெண்ணெய் (veṇṇey)
- ஐயங்கவீனம், நவநீதம், வெண்கட்டி
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
வெண்ணெய் (veṇṇey) — noun
- + நெய். [T. venna, M. veṇṇa, K. beṇṇe.]
- Butter; தயிரிலிருந்து கடைந்தெடுக்கப்படுஞ் சத்து. சேதாநறு மோர் வெண்ணெயின் (பெரும்பாண். 306)
- See வெண்ணெய்ப்பதம்
IndoWordNet
வெண்ணெய் — noun
- தயிரைக் கடையும் போது திரண்டு வரும் பிசுபிசுப்புத் தன்மை கொண்ட வெளிர்ப் பழுப்பு நிறப் பொருள்.
பால்உற்பத்தி