வெண்மணல்
வெண்மையான, மணல் தண்ணான் பொருநை வெண்மணல் சிதைய (புறநா. 36). white sand
white sand
Tamil Wiktionary
வெண்மணல் — பெயர்ச்சொல் (Noun)
- வெண்மையான, மணல்
- தண்ணான் பொருநை வெண்மணல் சிதைய (புறநா. 36).
Tamil Moli Akarathi (1928)
வெண்மணல் (veṇmaṇal)
- வெள்ளைமணல்
வெண்மணல் (veṇmaṇal)
- அரிணம், அருச்சுனம், அவ தாரம், கம், கவுரம், குருகு, குருத்து
- சிதம், சுக்கிலம், சுசி, சுதை, சுப்பிரம், சுவேதம், தவளம், நரை, பாண்டரம் பாண்டு, பாண்டுரம், பால், வால், விச தம், விளர், வெளிறு, வெள்ளி, வெ ள்ளை, அன்றியுஞ் சிறிதாய வெண் மையின் பெயர் தூசரம்