வெண்மலை
கைலை மலை Mt. Kailas சிவனின் இருப்பிடமாகக் கருதப்படும், வெள்ளி போன்ற வெண்மையான கைலை மலை.
White Mountain
Tamil Wiktionary
வெண்மலை — பெயர்ச்சொல் (Noun)
- கைலை மலை
Tamil Moli Akarathi (1928)
வெண்மலை (veṇmalai)
- திருக்கைலைமலை
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
வெண்மலை (veṇ-malai) — noun
- + மலை⁴. See வெள்ளிமலை. (W.)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)