வெந்தயம்
Tamil Wiktionary
வெந்தயம்
[object Object], [object Object], [object Object], [object Object]
Winslow (1862)
வெந்தயம் (ventayam) — noun
- [also வெந்தியம், வெந்தையம்.] The Fenugreek plant, the seeds of which are used in dysentery, ஓர்மருந்துச்சரக்கு, Trigonella Fœnum Græcum. (c.)
Fabricius (1972)
வெந்தயம் — noun
- , வெந்தியம், s. the fenugreek plant or its seeds, trigonella foenum graecum.
Tamil Moli Akarathi (1928)
வெந்தயம் (ventayam)
- ஒருசரக்கு
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
வெந்தயம் (ventayam) — noun
- Fenugreek, s. sh., Trigonella faenum-graecum; செடிவகை. (பதார்த்த. 1042.)
- Fenugreek seed; வெந்தய அரிசி
IndoWordNet
வெந்தயம் — noun
- பெருமளவில் சமையலில் பயன்படுத்தப்படும் மருத்துவக் குணம் கொண்ட கசப்புச் சுவையுடைய மஞ்சள்நிற சிறு விதை
வெந்தயம் — noun
- பெருமளவில் சமையலில் பயன்படுத்தப்படும் மருத்துவக் குணம் கொண்ட கசப்புச் சுவையுடைய மஞ்சள்நிற சிறு விதை
செடி மசாலா
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
வெந்தயம்
- செடிவகை
- வெந்தயஅரிசி