வெந்நீர்
hot water
Winslow (1862)
வெந்நீர் (vennīr) — noun
- Hot water, சுடுநீர்; [ex வெ or வெம் et நீர்.] (c.)
- வெந்நீர்வைக்க — To prepare hot water.
Fabricius (1972)
வெந்நீர் — noun
- hot water, சுடுநீர்.
- வெந்நீர் வைக்க — to prepare hot water.
Tamil Moli Akarathi (1928)
வெந்நீர் (vennīr)
- சுடுநீர்
வெந்நீர் (vennīr)
- சுடுநீர்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
வெந்நீர் (ven-nīr) — noun
- Hot water; சுடுநீர். வெந்நீர் . . . இல்லஞ் சுடுகலாவாறு (பழ. 51).
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
வெந்நீர்
- சுடுநீர். வெயர்த்தல் - வேர்வை நீருண்டாதல்
- சினத்தல்.